மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: செப். 27 நிலவரம்

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,488 கன அடியாக இன்று (செப். 27) குறைந்தது.இன்று காலை 8:00 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,636 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.16 அடியிலிருந்து 80.52 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 42.47 டி எம் சியாக உள்ளது.திமுகவைவிட 10 மடங்கு குறைவாக செலவு செய்து ஆட்சியைப் பிடித்த தவெக!The inflow of water into Mettur Dam dropped to 1,488 cubic feet per second today (Sept. 27).