புதன்கிழமையன்று மத்தியத் தேர்தல் ஆணையமும், தேர்தல் ஆணையர்களும் செய்திகளில் முக்கிய இடம்பிடித்தனர். தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் மற்ற இரு ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாரை விமர்சிக்கின்றன. இவர் வகித்த முக்கிய பதவிகள் என்ன? அவருடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?