தனுஷ் - 56 இசையமைப்பாளரான சாய் அபயங்கர்!

Wait 5 sec.

தனுஷ் - 56 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நடிகர் மம்மூட்டியும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்த அலேக்கா லோவா பாடல் ஹிட் அடித்தது. அடுத்ததாக சாய் அபயங்கர் தமிழ், மலையாளம் என கைவசம் 10 திரைப்படங்களை வைத்துள்ளதாகத் தெரிகிறது.இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் தனுஷ் - 56 திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக சாய் அபயங்கர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். ரஜினியைப் போல்... பாராட்டுகளைப் பெறும் நடிகர் ரிஷிகாந்த்!Music composer Sai Abhyankar is set to compose the music for the film Dhanush-56.