தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 22)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 22) சவரனுக்கு ரூ. 680 குறைந்துள்ளது. மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்) சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 680 குறைந்து ரூ. 1,13,480 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 255 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.Today gold and silver rate in chennai and tamilnadu