விஜய் சேதுபதியின் பத்தா பட டிரைலர் அறிவிப்பு!

Wait 5 sec.

விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா படத்தின் டிரைலர் வெளியிடப்படவுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள பத்தா படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை (செப். 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும், படமானது வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.Make way, #Baththa is coming, #BaththaTrailer tomorrow at 5 PM Written & Directed by #BalajiTharaneetharanA @SaiAbhyankkar musical#BaththaFromOct1Makkal Selvan @VijaySethuOffl @jose_lijomol @muthurajthangvl #SelvakumarSK @kalaivananoffl #ShruthiManjari @gopiprasannaa pic.twitter.com/TDTrdBJCb7— Cine1 Studios (@Cine1Studios) September 23, 2026சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2! புதிய பாடல் புரோமோ!The trailer for the film Baththa, starring Vijay Sethupathi, is set to be released.