சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப். 25) திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கு, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.* சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கு* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் மூலனூர் கார்த்திக் பிணை கோரிய வழக்கு* தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்த வழக்கு* முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்* சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.Madras High Court to hear election petitions challenging victory of CM Vijay and Minister Aadhav Arjuna, DMK MLA OPS today (Sep 25)ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சா் ஆனந்த் தொடங்கி வைத்தாா்