இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து பார்ப்போம்...பணி: Nursing Superintendentகாலியிடங்கள்: 365சம்பளம்: மாதம் ரூ.44,900 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Dialysis Technicianகாலியிடங்கள்: 1சம்பளம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Health & Malaria Inspector Gr IIகாலியிடங்கள்: 43சம்பளம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Audiologist & Speech Therapist காலியிடங்கள்: 1சம்பளம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Pharmacist (Entry Grade)காலியிடங்கள்: 118சம்பளம்: மாதம் ரூ.29,200 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Radiographer X-Ray Technician காலியிடங்கள்: 25சம்பளம்: மாதம் ரூ.29,200பணி: ECG Technicianகாலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.25,500 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Optometrist காலியிடங்கள்: 2சம்பளம்: மாதம் ரூ.25,500 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.பணி: Lab Assistant Gr. IIகாலியிடங்கள்: 31சம்பளம்: மாதம் ரூ.21,700தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இடஒதுக்கீடு சலுகை பெறும் பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கி பிரிவினருக்கு ரூ.250. தேர்வு எழுதிய பின்னர் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பது எப்படி? rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். RRB Staff Recruitment Notification Apply Online Started for 590 Nursing Superintendent, Pharmacist and More Posts.புவி இயற்பியல் துறையில் டெக்னீசியன் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?