தேசிய விருதைப் பெற்றார் நடிகர் மம்மூட்டி!

Wait 5 sec.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் மம்மூட்டி பெற்றுக்கொண்டார். 72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக தில்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.இதில், பிரம்மயுகம் திரைப்படத்திற்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது, மம்மூட்டி பெறும் 4-வது தேசிய விருது ஆகும். தமிழில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வான ராயன் படத்திற்காகவும் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். 50 ஆண்டுகால சட்டக்கல்லூரி நண்பர்களைச் சந்தித்த மம்மூட்டி!Actor Mammootty received the National Award for Best Actor.