……………………………………………… ………………………………………………… உதவி செய்பவர்கள் ஒரு ஏணியைத்தான் தூக்கி வைக்க முடியும். ஏறுகின்ற உயரம் முழுதும் தோள் கொடுக்க முடியாது. அந்த ஏணியை ஒருவர் கொடுத்து விட்டார். நானும் முன்னேற ஆரம்பித்தேன். ஆனால் இந்த உலகம் அவ்வளவு சுலபமாக விட்டு விடுமா… ??? அதுவும் சினிமா உலகம் சாதாரணமா…??? நானும் கருணாநிதியும் சினிமாவின் மூலம் நண்பர்களானவர்கள் … Continue reading →