உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, போபால் சிட்டி லைவ் உடன் மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய 'புதையல் வேட்டை கார் பேரணியில் பங்கேற்ற பெண்கள்.ராஜஸ்தானில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அலங்காரமான தலைப்பாகை அணிந்து வந்த நாட்டுப்புறக் கலைஞர்.ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்.ராஜஸ்தானில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அலங்காரமான தலைப்பாகை அணிந்த வந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்.பிரயாக்ராஜ் சந்திரசேகர் ஆசாத் பூங்காவில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொது நூலகத்தை பார்வையிடும் பொதுமக்கள். போபாலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, படகு இல்லம் அமைந்துள்ள அப்பர் ஏரி கரையில் உற்சாகமாக சுற்றித் திரியும் வாத்துகள்.உலக சுற்றுலாதினத்தை முன்னிட்டு, இளைஞர்களும் இளம் பெண்களும் பங்கேற்ற மாரத்தான் போட்டி. இடம்: சிலிகுரிஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, போபாலில் படகு இல்லம் அமைந்துள்ள அப்பர் ஏரி கரையில் பராமரிப்பாளர் உடன் வரும் வாத்துக்கள்.ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஜந்தா் மந்தரில் குவிந்த பார்வையாளர் கூட்டம்.ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஜந்தா் மந்தரில் குவிந்த பார்வையாளர் கூட்டம்.பிரயாக்ராஜ் சந்திரசேகர் ஆசாத் பூங்காவில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொது நூலகத்தை பார்வையிடும் பொதுமக்கள்.