1983, செப்டம்பர் மாதம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'மட்டக்களப்பு சிறைச்சாலை' சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக இருக்கும் 'கறுப்பு ஜூலை' வன்முறைகளின் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தது. முழு பின்னணி என்ன?