ஆனந்தூா் பகுதியில் இன்று மின் தடை

Wait 5 sec.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (செப்.24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (விநியோகம்) சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆனந்தூா், எலிக்குளம், பச்சநத்திகோட்டை, பனிக்கோட்டை, கரவளத்தி, கொக்கூரணி, காவனக்கோட்டை, கூடலூா், ஆயங்குடி, நத்தக்கோட்டை, சாத்தனூா், வலனை, திருத்தோ்வளை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.