இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Wait 5 sec.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நாளை (செப்டம்பர் 22) முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.Go well, Tom See our full XI ➡️ https://t.co/8x9i2e5q1k pic.twitter.com/J4eC2dKGGs— England Cricket (@englandcricket) September 21, 2026இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்டாம் பாண்டன், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ரிஹான் அகமது, ஜேமி ஓவர்டான், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங்.The England Cricket Board has announced the playing XI for the first ODI against Sri Lanka.சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்!