இந்த ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டிம்ப்பும் சந்திக்க மேலும் 2 வாய்ப்புகள் உள்ளன. சீன அதிபா் ஷி ஜின்பிங், 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். தனது அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்த அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இந்த ஆண்டில் மேலும் இரண்டு முறை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.நவம்பர் மாதம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு வருமாறு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதற்கு அடுத்த மாதம் ஃபுளோரிடாவில் உள்ள டிரம்ப் நேஷனல் டோரல் மியாமி கோல்ஃப் கிளப்பில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டிலும் நாங்கள் மீண்டும் சந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், நிச்சயமாக வருவோம், இன்னும் நிறைய பேசுவோம் என்றார். Chinese leader Xi Jinping said he expects to meet US President Donald Trump two more times this year as he wrapped up his state visit to Washington on Friday.எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்!