'நான் தூக்கத்தில் இருந்த போது என் துணைவரே என்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று எனக்கு தெரியாது'

Wait 5 sec.

ஓவர்டன், யூடனை முழுமையாக நம்பினார். ஆனால், தான் தூங்கிக்கொண்டிருக்கும்போது யூடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டபோது, அந்த நம்பிக்கை சிதைந்தது.