திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் அமோனியா கசிந்தது எப்படி? அமைச்சர் பேட்டி

Wait 5 sec.

திருவள்ளூர் அருகே கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மேலும் 62 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்ன நடக்கிறது?