ஸ்பெயின் வெற்றி: சௌதி ஆட்டங்களில் மட்டும் தேசிய கொடிகள் தரையில் படாமல் உயர்த்திப் பிடிக்கப்படுவது ஏன்?

Wait 5 sec.

சௌதி அரேபியாவுக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் 4-0 என்று மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது ஸ்பெய்ன். இந்த உலகக் கோப்பையில் ஸ்பெய்ன் அணி பெறும் முதல் வெற்றி இது.