தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவை நியமித்து தலைமைச் செயலர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.The Tamil Nadu government has issued a Government Order appointing K. Venkata Narayana, the producer of the film Jananayagan, as the Special Representative of the Tamil Nadu government in Delhi.