புனரமைக்கப்பட்ட பூரணாங்குப்பம் முழியன் குளம்

Wait 5 sec.

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.வரலாற்று மிக்க குளத்தை, கிராம மக்களுடன் இணைந்து, புனரமைக்கப்பட்ட பிறகு, குளத்தை திறந்து வைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.2025 ஏப்ரல் மாதம் தொடங்கிய சீரமைப்பு பணிகள், கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறைவுபெற்றது.