முதல் முறையாக... டிராவில் முடிந்த ஜப்பான் - ஸ்வீடன் போட்டி!

Wait 5 sec.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் - ஸ்வீடன் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் டல்லாஸில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் கோல்கள் அடித்தன. 56-வது நிமிடத்தில் ஜப்பான் அணி கோல் அடிக்க, 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி கோல் அடித்தது. இதனால், ஆட்டம் டிராவில் முடிந்தது.உலகக் கோப்பை போட்டிகளில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் முதல் முறையாக ஜப்பான் அணி தோல்வியே அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.The match between Japan and Sweden in the football World Cup ended in a draw.ஃபிஃபா உலகக் கோப்பை: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்!