ஒரே நாளில் 2ஆவது முறையாக தங்கம் விலை உயர்வு!

Wait 5 sec.

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து சவரன் ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்திருந்த நிலையில் மாலையிலும் ரூ.80 உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.10 உயர்ந்துள்ளது. In Chennai, the prices of gold and silver have increased for the second time in a single day.வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 589ஆக உயர்வு