நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் போஸ்டர் மேக்கிங் விடியோ வெளியானது.அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்மன். ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இந்த படத்தில் ரஜினி மருத்துவராக நடித்துள்ளார்.இந்த நிலையில், இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டருக்கான மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.