மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை (ஜூன் 27) குறைந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக இன்றும் வினாடிக்கு 193 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 79.09 அடியிலிருந்து 79.00 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 40.96 டி.எம்.சி யாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை ஏன்? - தங்கம் தென்னரசு கேள்விThe water level of the Mettur Dam dropped on Saturday (June 27).