இன்றைய செய்திகள் ஜூன் 27 - நேரலை

Wait 5 sec.

நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்!திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை காலை (ஜூன் 27) நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்புஜூன் 27 தங்கம், வெள்ளி விலை நிலவரம்!ஆபரணத் தங்கத்தின் விலை, சனிக்கிழமை (ஜூன் 27) காலை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது.வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.45 லட்சத்துக்கும் இன்று விற்பனையாகிறது.ஜூன் 27 தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று தங்கம் பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது? இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்!"தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு இயக்குநர் கே. பாக்யராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது" என தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல்இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்!பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜுக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்! திரையுலகம் அதிர்ச்சி!