அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 28) நடைபெறுகிறது. Welcoming #TeamIndia T20I Caps No. 1️⃣2️⃣0️⃣ and 1️⃣2️⃣1️⃣ Things we love to see, as Suryansh Shedge and Prince Yadav are set to make their debuts Updates ▶️ https://t.co/L8GAMNqUC4#IREvIND pic.twitter.com/XNhYh1bHB8— BCCI (@BCCI) June 28, 2026இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அயர்லாந்து முதலில் பேட் செய்கிறது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.The Indian team won the toss and elected to bowl in the second T20 match against Ireland.டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு!