வங்கதேசம்-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் நட்பு;இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமா?

Wait 5 sec.

வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் புறக்கணித்துவிட்டு சீனா மற்றும் மலேசியாவிற்குச் சென்றதும், அங்கு பேராசிரியர் முகமது யூனுஸின் இடைக்கால அரசு காலத்திலிருந்தே பாகிஸ்தானுடன் உளவுத்துறை, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கமான நகர்வுகளும், இந்தியாவின் உத்தி ரீதியான பாதுகாப்பு நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் கவலையாகவும் மாறத் தொடங்கியுள்ளன.