தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாகி உள்ள போதிலும் உரிய விலை கிடைக்காகதால் விவசாயிகள் மாம்பழங்களை சாலைகளில் கொட்டிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மாம்பழ விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது.