தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்?

Wait 5 sec.

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி நேற்றைய விலையிலேயே ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் அதன் விலை இன்று குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gold prices plummet today, Monday, on the first day of the week.மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 3,000 கனஅடியாக அதிகரிப்பு