அப்செஷன் திரைப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Wait 5 sec.

உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அப்செஷன் ஓடிடியில் வெளியாகிறது. கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான அப்செஷன் திரைப்படம் அமெரிக்காவில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியாகி பெரிய கவனத்தைப் பெற, இந்தியாவில் மே 29 ஆம் தேதி வெளியாகியது.இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி (8 லட்சம் டாலர்) பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 3000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. முக்கியமாக, இந்தியாவிலேயே ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், அப்செஷன் திரைப்படம் இன்று நள்ளிரலில் ஆப்பிள் டிவி ஓடிடியில் வெளியாகிறது. ஹாரர் பாணியில் சொல்லப்பட்ட காதல் கதை என்பதால் இதனைக் காண உலகளவில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் - இணையத் தொடர் விமர்சனம்! The massive global hit Obsession is being released on OTT.