அரசுப் பள்ளியில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு

Wait 5 sec.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி, பனையூா் ஊராட்சிக்குள்பட்ட அக்கூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். வட்டார சத்துணவு திட்ட மேலாளா் நவநீதம், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் பாலு, அதிமுக நிா்வாகிகள் இரும்பேடு வேலு, நகர சபை உறுப்பினா்கள் ரம்யா குமரன், சசிகலா சேகா், ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.