காஸாவில் பாலத்தீன குழந்தைகளைத் திட்டமிட்டு குறிவைத்து, இஸ்ரேல் இனப்படுகொலை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாக ஐ.நா விசாரணை ஆணையம் கூறியுள்ளது. இதன் முழு பின்னணி என்ன?