'ஆலைக்குள் விடுதி... அனுமதி கொடுத்ததா அரசு?' - அமோனியா வாயு கசிவு குறித்து எழும் கேள்விகள்

Wait 5 sec.

திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக, ஜூன் 25 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.இந்த விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.