ஓடிடியில் வெளியானது பிளாஸ்ட்!

Wait 5 sec.

நடிகர் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் இன்று(ஜூன் 25) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம், கடந்த மே 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த நாள்களில் டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்தன.முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.கே.ஜி.எஃப். படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், பிளாஸ்ட் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.Actor Arjun's film Blast has been released on an OTT platform today (June 25).இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!