போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டும் நோக்கில், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை "ஊக்கமளிக்கும் முன்னேற்றத்துடன்" முடிவடைந்துள்ளதாக மத்தியஸ்தர்களான கத்தாரும் பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.