பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய கியர் ஸ்டாமர் - என்ன காரணம்?

Wait 5 sec.

கியர் ஸ்டாமர், பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது முடிவை விளக்கிய அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்தத் தான் மிகவும் பொருத்தமானவரா என்பது குறித்துத் தனது கட்சி கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.