வெண்புள்ளி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

Wait 5 sec.

சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களால் வெண்புள்ளி விழிப்புணா்வு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது (படம்). பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், முதல்வா் எஸ்.லியோ பெஸ்கிராவ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியை லாவண்யா வெண்புள்ளி விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.