சென்னையில் ஜூன் 26- இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!

Wait 5 sec.

சென்னை: சென்னையில் மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என் மின் வாரியம் அறிவித்துள்ளது.பராமரிப்புப் பணிகள் முன்னதாகவே நிறைவடைந்தால், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.அதன்படி, அண்ணா சாலை: பூத பெருமாள் தெரு (கதவு எண் 15-24), வைட்ஸ் சாலை, அண்ணா சாலை (கதவு எண் 756-760), ஐசிஐசிஐ (ICICI) வங்கி, ஐடிசி (ITC) ஹோட்டல், வசன் அவென்யூ, ஆனந்த விகடன், அண்ணா சாலை (கதவு எண் 106-120), ரஹேஜா டவர் (HT), ஜிபி சாலை (கதவு எண் 40-68), சத்தியமூர்த்தி பவன், கிளப் ஹவுஸ் சாலை (கதவு எண் 1-7), பட்டூலோஸ் சாலை, அண்ணா சாலை (கதவு எண் 148-152), எக்ஸ்பிரஸ் அவென்யூ எஸ்டேட் (கதவு எண் 799), கலைக் கல்லூரி, ஈபி (EB) இணைப்புச் சாலை, விசி (VC) சாலை (கதவு எண் 2-29 மற்றும் 22-78), இந்தியன் வங்கி (கதவு எண் 29), ஹோட்டல் காஞ்சி (கதவு எண் 4), ரயில்வே கட்டடம், எத்திராஜ் கல்லூரி, ராணி மெய்யம்மை விடுதி மற்றும் திருமண மண்டபம், அண்ணா சாலை (கதவு எண் 766-770A), ஏர் இந்தியா (கதவு எண் 21, 64, 122-125), மார்ஷல் சாலை, மாண்டித் லேன் (கதவு எண் 7), எல் & டி (L&T) (கதவு எண் 47), மாண்டித் சாலை, கனரா வங்கி (HT), கன்னிமாரா ஹோட்டல் (HT), ஐஓபி (IOB) வங்கி (HT), தாஜ் ஹோட்டல் (HT), வூட்ஸ் சாலை (கதவு எண் 11-14, 19-22) மற்றும் பிஆர் (BR) காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் இன்று 9 மணிக்கு மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Areas in Chennai facing power cuts today, June 26!