……………………………… ………………………………………… நிறைய பேர் கேட்பது உண்டு…. அதெப்படி – 5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது எந்த நடவைக்கையும் எடுக்கப்பட வில்லை …. அதே மாதிரி, அதிமுக ஆட்சியிலும், திமுக ஊழல் மந்திரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லையே என்று …….. திமுக-வின் கொள்கைபரப்பு செய்லாளர் … Continue reading →