அமெரிக்கா - இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தான் முக்கியத்துவம் பெறுவதால் இந்தியாவுக்கு சிக்கலா? 'தி லென்ஸ்' விவாதம்

Wait 5 sec.

அமெரிக்கா, இரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தானும் பங்காற்றியுள்ளது. இது அதன் சர்வதேச ராஜதந்திர நிலையை வலுப்படுத்தக்கூடும். அவ்வாறு பாகிஸ்தான் முக்கியத்துவம் பெறுவதால் இந்தியாவுக்கு சிக்கலா?