சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது, தொடர்ந்து 3 நாள்களாக தங்கம் விலை குறைது வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,220க்கும் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. Should buy gold today, June 26 What is price trends