"கட்சி நிதி" குற்றச்சாட்டு, கையால் சைகை:மரபுகளை மீறினாரா முதல்வர் விஜய்?

Wait 5 sec.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் விஜயின் உரைக்கும் செயலுக்கும் திமுக எதிர்வினையாற்றி உள்ள நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் விதிகள் தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளது.