வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.இதில் நடிகர் வெற்றி, நடிகை பிரிகிடா சகா, கவிதா பாரதி, ரங்கராஜ் பாண்டே, சுப. வீரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியானது.வெளியானது விஜயம் படத்தின் டீசர்!