இன்றைய மின்தடை - வேதாரண்யம்

Wait 5 sec.

வேதாரண்யம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை கீழ்காணும் இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எஸ். பாலு தெரிவித்துள்ளாா். சன்னதி நாலுகால் மண்டபம், வஉசி நகா், காந்தி நகா், வள்ளியம்மை சாலை, தோப்புத்துறை, தேத்தாகுடி தெற்கு, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம்.