2026 உலகக் கோப்பை நிலைமை மாறுபட்டதாக உள்ளது. அட்டாக், மிட்ஃபீல்ட் நிலைகளில் விளையாடும் உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள், 40 வயதை நெருங்கியும் அல்லது கடந்தும்கூட உயர் நிலைகளில் தொடர்ந்து விளையாடுகின்றனர்.