மாடு மீது அமர்ந்து அரசு அலுவலகம் சென்ற விவசாயி - ஏன்?

Wait 5 sec.

மகாராஷ்டிராவில் உள்ள சந்திரபூர் என்ற பகுதியில், கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயி ஒருவர் மாடு மீது அமர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.