திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!

Wait 5 sec.

பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி - நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசனுக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.இன்று காலை நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா சில படங்களைப் பகிர்ந்துள்ளார்.முகப்பு பக்கத்துக்கு...