யோகி பாபுவின் 300 ஆவது படம்! அர்ஜுனன் பேர் பத்து வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

நடிகர் யோகி பாபு நடிக்கும் ”அர்ஜுனன் பேர் பத்து” எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”அர்ஜுனன் பேர் பத்து”. இசையமைப்பாளர் டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில், நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, “அர்ஜுனன் பேர் பத்து” படம் நடிகர் யோகி பாபு நடிக்கும் 300 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram ஓடிடியில் வெளியானது பிளாஸ்ட்!The release date for the film Arjunan Per Pathu, starring actor Yogi Babu, has been announced.