இன்றைய ராசி பலன் (26.06.2026) - சிம்மம்

Wait 5 sec.

இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 6, 9