லவ் ஓ லவ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Wait 5 sec.

லவ் ஓ லவ் படத்தின் இரண்டாவது பாடல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளது.பவிஸ்ஹ் நாராயண் நாயகனாகவும், தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா நாயகியாகவும் நடித்துள்ள படம் லவ் ஓ லவ். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கே. எஸ். ரவிக்குமார், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் 'ப்ரோக் பாய்' என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ’சக்குற நிக்குற’ பாடல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.The first single, #BrokeBoy, has crossed a whopping 3+ million views ! Now, it's time for the Second Single – #SakuraNikura from #LoveOhLove releasing on 1st July at 5:00 PM. A @foxnmusic Musical Get ready to be energized with electrifying dance moves and addictive hook… pic.twitter.com/qaXd3mODFe— Think Music (@thinkmusicindia) June 29, 2026மா இண்டி பங்காரம் இரண்டாம் பாகம் அறிவிப்பு!The film crew announced today (June 29) that the second song from the movie Love O Love will be released on June 1.