பாக்யராஜ் மறைவு: நடிகர் மம்மூட்டி நேரில் அஞ்சலி!

Wait 5 sec.

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு, மலையாள நடிகர் மம்மூட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மலையாள நடிகர் மம்மூட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.பாக்யராஜை இழந்து வாடும் அவரது மனைவி பூர்ணிமா மற்றும் மகன் சாந்தனுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.முன்னதாக, முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். Passing of Bhagyaraj: Actor Mammootty pays personal tribute!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!